Tuesday, November 28, 2017


இபி எப்   ஓய்வூதிய திட்டத்தில் கடைசியாக வாங்கிய சம்பளத்தில்
பாதியை பென்ஷனாக வாங்கலாம்.

புதுடெல்லி, நவ. 26:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபி எப்) ஓய்வூதிய திட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகளை உச்சநீதி மன்ற தீர்ப்பின் மூலம் உடைத்து, தனி யார் நிறுவன ஊழியர் ஒருவர் மாதம் ₹ரூ .30,592 ஓய்வூதியம் பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறார்.

தனியார்  நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இபி எப் திட்டத் தில் மாதந்தோறும் பணம் செலுத்தி வருகின்றனர். ஊழியர்  சம்பளத்தில் அடிப்படை  சம்பளம்  மற்றும் டிஏ.வை மட்டும் கணக்கிட்டு அதில் 12 %, நிறுவனத்தின் சார்பில் 12 %  ஊழியரின் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த  இபி எப் திட்டத்தில் ஊழியர்களுக்கான  ஓய்வூதிய திட்டமும் உள்ளது. நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்படும் 12 %-ல் 8.33 %, ஓய்வூதிய திட்ட கணக்கில் செலுத்தப்படுகிறது. மீதமுள்ள 3.67 % தொழிலாளரின் வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்படுகிறது. ஓய்வு பெற்ற பிறகே, ஊழி யர்களுக்கு  இந்த ஓய்வூதிய பலன் கிடைக்கும். தற்போது, ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.2,372 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

இந்த  ஓய்வூதிய திட்டத்தில் பணம் செலுத்துவதற்கு மத்திய அரசு உச்ச வரம்பு  நிர்ணயித்துள்ளது. அதன் படி, ஒரு ஊழியர் எவ்வளவு அதிகமாக சம்பளம்  வாங்கினாலும், அதில் ரூ .15 ஆயிரம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த தொகைக்கு மட்டுமே ஒய்வூதியத்துக்கான சந்தாவை செலுத்த முடியும். அதன் படி, தற்போது அதிகப்பட்சமாக  ரூ .1,250 மட் டுமே ஓய்வூதிய திட்டத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது, ரூ .15 ஆயிரத்தில் இது 8.33 %.

இந்நிலையில், முழுச்சம்பளத்தில் உள்ள அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ.வை கணக்கிட்டு, அதில் 8.33 சதவீதத்தை ஓய் வூதிய திட்டத்துக்கு செலுத்துவதற்கான சட்டத்திருத்தம்  கடந்த 1996-ம் ஆண்டு கொண்டு வரப் பட்டது.  இதன்படி, ஒரு ஊழியர் அதிகப்பட்சமாக வாங்கும் சம்பளத்தில் அடிப்படை சம்பளம், D.A-வை  கணக்கிட்டு 8.33 சதவீ தத்தை ஓய்வூதிய திட்டத்துக்கு செலுத்தலாம். இதன் மூலம், ஓய்வுப்பெறும்போது கடைசி யாக வாங்கிய சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாக பெற முடியும்.

ஆனால், இந்த புதிய திட்டத்தின் படி ஓய்வூதிய திட்டத்துக்கு கூடுதல் தொகை செலுத்த ஊழியர்கள் முன்வந்த போதும் வருங்கால வைப்பு நிதி அலுவலகம்  அதை  ஏற்க  மறுத்தது. அதற்கு, ‘இந்த திட்டம் அமலுக்கு வந்த பிறகு , முதல் 6 மாதங்களுக்குள் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே   இத் திட்டம் பொருந்தும்’ என காரணம் கூறியது.

இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பி.சி.பந்த் அடங்கிய அமர்வு  இந்த வழக்கை  விசாரித்து  கடந்த 4.10.2016-ல், ஊழியர்களுக்கு  சாதகமாக  வரலாற்று சிறப்பு மிக்க  தீர்ப்பை வழங்கியது. அதில், ‘வருங்கால வைப்பு நிதி  கணக்கு வைத்திருப்பவர்கள் தொடர்ந்து 12 % தொகை செலுத்தி வரும் போது, காலக்கெடு முடிந்து விட்டது என்று கூறி, ஓய்வூதிய திட்டத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை மறுப் பது நியாயமற்றது. எனவே, ஏற்கனவே செலுத்தியுள்ள பணத்தில் கணக்கை சரி செய்து கொண்டு அவர்களுக்கு, ஓய்வூதிய தொகையை அதிகரிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில், அரியானா மாநில சுற்றுலா கழகத்தில் பணியாற்றி 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற பிரவீன் கோலி (62) என் பவர், தனக்கு  ஓய்வூதிய தொகையை அதிகரிக்கக் கோரி  மனு செய்தார். இதில், அவர்  வெற்றி பெற்று  கடந்த 1-ம் தேதி முதல்  தனது கடைசி சம்ப ளத்தில் பாதி தொகையான ரூ .30,592ஐ  ஓய்வூதியமாக பெற்று  சாதனை படைத்துள் ளார். இது 1,200 % அதிகமாகும். இதற்கு முன்பு  அவருக்கு ரூ .2,372 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது.

2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு முன் இபி எப்-ல் இணைந்த ஊழியர் கள் அனைவரும், ஓய்வூதிய திட்டத்துக்கான பங்களிப்பை உயர்த்தினால் கோலியை போல் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதியை பெறுவார்கள். இதன் மூலம் 5 கோடி பேர் பயன் அடைவார்கள்.


தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் கடந்த 1996-ம் ஆண்டு செய்த திருத்தத் தின் படி, முழு சம்பளத்தில் (அடிப்படை மற்றும் டிஏ) ஆகியவற்றில் 8.33 % செலுத்த முடியும்.

பல ஆண்டுகளாக இதை பயன்படுத்திக் கொள்ள தொழிலாளர்கள் முன் வராததால், ஓய்வூதிய பங்களிப்பை உயர்த்தும் வேண் டுகோளை தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபி எப்ஓ) நிராகரித்தது.

உச்ச நீதி மன்ற உத் தரவுப்படி தற்போது ஓய்வூதிய திட்டத்தில் அதிக பங்க ளிப்பை தொழிலாளர்கள் செலுத்த கட்டாயம் அனுமதிக்க வேண்டும்.

2014-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதிக்கு முன் இபிஎஸ் திட்டத்தில் சேர்ந்த வர்கள் முழுச் சம்பளத்துக்கு ஓய்வூதிய பங்களிப்பை செலுத்தலாம். இதற்கு தொழிலாளர்கள் தனது வேலை பார்க்கும் நிறுவனம் மூலமாக இபி எப் அலுவலகத்தில் விண்ணப்பித்து, சராசரி மாதச் சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாக பெறலாம்.

Sunday, November 26, 2017


Change of Closed Holiday for Milad-un-Nabi from 01.12.2017 to 02.12.2017 - TN CO Order

Saturday, November 25, 2017

Latest update, GDS online, Results Declared for Delhi Circle


5Delhi16(old)Results
 
Registration for Kerala, Uttar Pradesh Circles Registration
GDS Online Engagement is active for Kerala, Uttar Pradesh Circles(30/10/2017 to 29/11/2017) Apply Online
Registration for Andhra Pradesh, Jharkhand,Odisha, Telangana Circles Registration
GDS Online Engagement for New Vacancies is active for Andhra Pradesh, Jharkhand,Odisha, Telangana Circles Apply Online
Candidates who did not get OTP with old registered mobile number can change their mobile number Click Here
Candidates those have registered earlier and want to enroll as PH candidates can Click Here

Maharastra Circle ,Result of DR Exam of PA / SA - 2013 - 2014 declared

Please click below link to view the PA/SA Result on categorywise

Result of Direct Recruitment Examination of PA / SA - 2013 - 2014 announced. Please visit Maharashtra Postal Circle official website i.e. www.maharashtrapost.gov.in

Friday, November 24, 2017

NFPE  P3, P4, GDS   மாநில  தலைமை  கவனிக்குமா ?


அஞ்சல் அலுவலகத்தில் இருந்து SPEED POST, REGISTER POST, PARCEL உள்ளிட்ட  தபால்களை  கொண்டு சென்று முகவரியாளர்களிடம்  பட்டுவாடா   செய்யவும் , வாடிக்கையாளர்களிடம்   இவைகளை  பெற்று புக்  செய்யவும் ஏஜென்ட்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்று சென்னையில் உள்ள தலைமை தபால் அஞ்சல் அலுவலகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருந்தனர்.( நவ.18:-தினகரன்  நாளிதழ்.)
  
ஆனால், இது  தமிழ்நாடு  முழுக்க  கேட்டுள்ளதாக  ஒரு பொய்யான  செய்தியினை  சிலர்  தெரிவித்துள்ளனர்.  இது போன்ற  அறிவிப்பினை 23-11-17 வரையிலும் 3 கோட்டங்களில்  மட்டுமே  வெளியிட்டுள்ளனர் .  இது  முழுக்க முழுக்க  POSTMAN,  EDDA   வேலைப்பளுவினை  பாதிக்ககூடிய  ஒரு  முக்கியமான  பிரச்னை.  பத்தோடு  பதினொன்று  அல்ல .

SPEED POST,  REGISTER POST,  PARCEL உள்ளிட்ட  தபால்களை டெலிவரியிலிருந்து  எடுத்துவிட்டால் WORKLOAD  பாதிக்கப்படாதா? 
இதை காரணம்  காட்டி  BEAT  COMBINE OR  ABOLISHED செய்யமாட்டார்களா ? 
இவையில்லாமல்  புள்ளிகணக்கீடு  எடுத்தால்  EDDA சம்பளம்  உயர்ந்து விடுமா ?
 GDS BPM-ஐ COMBINE DUTY பார்க்க  சொல்லமாட்டார்களா ?
POSTMAN, EDDA-க்கு  பணி பாதுகாப்பு  இருக்குமா ?
 IPPB  வந்தால்  இப்போது  பணியாற்றும்  அனைவருமே ( LSG PA, HSG-II, HSG-I உட்பட ) கமிஷனுக்கு  வேலை   செய்யும் ஏஜெண்டுகளாக  பணி மாற்றம்  செய்யப்பட போகிறார்களா ?
 வருகிற  29-11-17, 30-11-17 இரு  தினங்களில்  கோட்டங்களில்  உடனடி  தொடர் உண்ணாவிரதமா ?
அல்லது  எல்லாம்  முடிந்தபின் இரங்கல் கூட்டமா ? 

 ஊழியர்களின்  நலன்  சார்ந்த  இது  போன்ற  விசயங்களில்  கவனம் கொள்ளுமாறு  அனைவரும்  கேட்கின்றனர்.


GDS Report : Flash News



LDCE will be held on ONLINE

தோழர்கள் LGO TO PA , GDS TO PA தேர்வுகள்   எப்பொழுது  வரும்  என்று  கேட்டுவந்தனர் . இனிமேல் ஆன்லைன்  தேர்வுதான்  என்பதால்  கொஞ்சம்  காலதாமதம் .  இது  குறித்து    டைரக்கரெட் கீழே  குறிப்பிட்டுள்ளது 

 

Wednesday, November 22, 2017

கண்ணீர்  அஞ்சலி  !!  

Image result for condolence images in tamil
அன்பார்ந்த தோழர்களே !
 நமது AIPEU-GDS NFPE  சங்கம் 2012-ல்  முதன்  முறையாக  தமிழகத்தில்  தொடங்கப்பட்டபோது  300 தோழர்களை  உடனே  சேர்த்து ,முன்னின்று  உழைத்த  பட்டுக்கோட்டை  முன்னாள்  கோட்ட  செயலர்   தோழர் , பால் பாண்டி  அவர்கள்  காலமானார் என்பதை ஆழ்ந்த  வருத்தத்தோடு  தெரிவித்து கொள்கிறேன் . அன்னாரது  ஆன்மா  இறைவனில்  சாந்தியடைய  பிரார்த்திக்கிறேன். அவரது  குடும்பத்தார்க்கு  நல்ல  ஆறுதலை  இறைவன் தர வேண்டுகிறேன் .

Tuesday, November 21, 2017



GDS ONLINE RECRUITMENT - New posts notified in AP, Telangana, Jharkhand

ANDHRA PRADESH : 190
TELANGANA : 127
JHARKHAND : 1236

Monday, November 20, 2017


COMPASSIONATE  ENGAGEMENT TO THE  DEPENDENTS OF   DECEASED GDS -TN CIRCLE

இயற்கை எய்திய  நமது  GDS ஊழியர்களின்  வாரிசுகளுக்கு  கருணை அடிப்படையில்  GDS -ஆக  தேர்ந்து எடுக்கப்பட நமது  மதிப்பிற்குரிய  CPMG அலுவலத்திலிருந்து  உத்தரவு  வந்துள்ளது.அதனை  கீழே  பார்க்கலாம். 

விரைவில்  நிலுவையில் உள்ள  இட  மாறுதல்  உத்தரவுகளை  வெளியிட்டால்  மிகவும்  பயனுள்ளதாக  இருக்கும் . 




Saturday, November 18, 2017

Aadhar Enabled Payments in Andhra Pradesh & Telangana during 2015-2016 : Practical Study.


Source : GDS Report'2016.

How a GDSBPM who is having  5th Scale , performs his additional duty by doing average of 21.36 transactions per day with Bio- metric devices.

Bio-metric devices were accessible with mobile network and Aadhar authentication.

If mobile network is good  and Aadhaar server is busy , how much time it will take to do one transaction ?

If Aadhaar server is freely accessible but mobile network is poor , how much time it will take to do one transaction ?

Is it mandatory to work beyond 5 hours even the scheme is not covered under workload ?

Rule not permitted the GDS to work beyond 5 hours if it is not  covered under the workload of GDS.

In the Rule 3A(i) of GDS Conduct & Engagement Rules ,2011 it is clearly mention the working hours

not mention the working hours only based on Directorate workload norms.

This time , it is mandatory to Directorate to decide the matter whether we have to perform our duties onlywith in 5 hours including IPPB & RICT or not ?


GDS LIMITED TRANSFER : Clarification

As per DoP Order No.19-10/2004-GDS (Part) Dated.19.03.2012

The power for the purpose of GDS Limited Transfer vested only with the Head of the Circle i.e.  CPMG and the lower functionaries including Regional PMG are not empowered to consider and reject the requests even in cases where such requests are not covered under the terms and conditions of Limited Transfer Facility. Thereby , the role of the  lower functionaries is restricted to receive , verify details and forward  such cases with recommendations for consideration of the empowered authority and finally conveying the decision of the empowered authority.


தனியார் மயம்  நோக்கி செல்லும்  அஞ்சல்துறை 
உறக்கம்  கலையுமா  தொழிற்சங்கங்கள் ?

தபால் துறையில் ஏஜென்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ.18: 
 
சென்னையில் உள்ள தலைமை தபால் அஞ்சல் அலுவலகம் வெளி யிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத் தில் இருந்து விரைவு அஞ்சல் மற்றும் பதிவு அஞ்சலை கொண்டு சென்று வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பதற்கு ஏஜென்ட்கள் வரவேற்கப்படுகிறார் கள். இதற்கு எஸ்.எஸ்.எல்.சி முடித் தி ருக்க வேண் டும். கணினியை கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஸ்மார்ட் செல்போனு டன் இணைய தள வசதி யும் வைத்திருக்க வேண்டும். 
 
இந்த பணிக்கு அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே தபால் துறையில் பணியாற்றுபவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த ஏஜென்ட் பணிக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் விண் ணப் பத்துடன் தபால் துறையில் பணியாற்றும் இரண்டு பேரிடம் பரிந்துரை கடி தத்தை பெற்று சமர்ப்பிக்க வேண் டும். இந்த பணிக்கு வரும் 27ம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். சந்தேகங்களுக்கு 044 28520926, 65252556 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
தபால் துறை அறிவிப்பு

Recruitment of Combined Higher Secondary Level (10+2) Examination, 2017

  அஞ்சல்  துறையில்    நேரடியாக  PA/SA தேர்ந்து  எடுப்பதற்கு

SSC அறிவிப்பினை  வெளியிட்டுள்ளது .

 

 

Recruitment of Combined Higher Secondary Level (10+2) Examination, 2017
Application Start Date is 18th November,2017
Application Closing Date is 18th December,2017
Age Limit : 18 -27 years as on 01.08.2018 (UR Candidates born not before
02-08-1991 and not later than 01-08-2000)

 

Friday, November 17, 2017


GDS Current Status & Applicability of Articles 309 & 311 of Constitution of India.-source  from kamalesh chandra GDS committee report

Article 309 & 311 both are related to Central Government employees.

In the above said para 8.17, Article 309 not covered to GDS.

In the above said para 8.18 , Article 311 applicable to GDS

GDS Conduct & Engagement Rules ,2011 were not framed under Article 309 of the Constitution of India but under *executive powers of Central Government* after approval of the recommendations of the Nataraja Murthy Committee report.Thus these rules are also non statutory in nature.

According to Dept.of Posts and Government of India , One Article supports GDS (311) i.e.Statutory 

Second Article (309) not supported to GDS i.e non statutory ( which was framed by the Dept.only).


Why Department of Posts adopt that Rule in 2011?

Why they are not interested to amend or withdrawn the executive resolution ?

Is there any mercy on GDS by Directorate?

Past is past. At present RICT & IPPB roll out started.

At this juncture, Directorate must mandatatorily convince the Govt.of India and do favour to 2,70,000 GDS and their families.


If Department & Govt.of India withdrawn their executive resolution reg.GDS Conduct & Engagement Rules ,2011 on GDS employees , then 


All the GDS will automatically convert in to Central Government Employees with the applicability of Article 309 of Constitution of India.
GOVT DECIDED TO REVIEW CASUAL LABOUR TEMPORARY STATUS RULES .



My Stamp service provided by IndiaPost



My Stamp’ is the brand name for personalized sheets of Postage Stamps of India Post. The personalization is achieved by printing a thumb nail photograph of the customer images and logos of institutions, or images of artwork, heritage buildings, famous tourist places, historical cities, wildlife, other animals and birds etc., alongside the selected Commemorative Postage Stamp. The cost of one My Stamp sheet is Rs. 300/-.

For more information, Please contact Nearest Post Offices / Marketing Executives

Thursday, November 16, 2017


நடமாடும் அஞ்சல் அலுவலக சேவை
நடமாடும் அஞ்சல் அலுவலக சேவை சென்னையில் மேலும் 5 இடங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
அஞ்சல் துறை சார்பில் நடமாடும் அஞ்சல் அலுவலக சேவை அண்மையில் தொடங்கப்பட்டது. செயின்ட் தாமஸ் மவுண்ட் அஞ்சல் நிலையத்தில் இருந்து வேன் மூலம் இந்த அஞ்சல் சேவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடமாடும் அஞ்சல் அலுவலக சேவையின் மூலம், ஸ்டாம்ப்புகள் வாங்குவது, பதிவு தபால், விரைவு தபால், மணியார்டர் அனுப்புதல் உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியும். அத்துடன், பொதுமக்கள் தங்கள் புகைப்படத்தை அச்சிட்டுத் தரும் மை ஸ்டாம்ப் சேவையை தங்கள் வீட்டருகிலேயே பெற முடியும்.
இந்நிலையில், இச்சேவை சென்னை நகரில் உள்ள மேலும் 5 இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி, எழில்நகர், ஒக்கியம் துரைப்பாக்கத்தில் மதியம் 1 முதல் 2 மணி வரையிலும், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மதியம் 2.30 மணி முதல் 3.40 மணி வரையிலும், ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள இன்போசிஸ் நிறுவனம் அருகே மாலை 3.45 மணி முதல் 4.30 மணி வரையிலும், கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும், நங்கநல்லூர் சுதந்திரதின பூங்கா அருகே மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் இந்த நடமாடும் அஞ்சல் சேவை வேன் நிற்கும்.
அந்த சமயத்தில் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்குத் தேவையான அஞ்சல் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

SC/ST promotion quota verdict under Supreme Court lens

The Supreme Court on Wednesday decided to examine if there was a need to reconsider its decade-old constitution bench judgment making it virtually impossible for the Centre and states to provide reservation in promotion for SCs and STs in government employment.

Within 24 hours of a two-judge bench making a reference on the need for reconsideration of the 2006 judgment in M Nagaraj case to Chief Justice Dipak Misra under Article 145(3) of the Constitution, a three-judge bench of the CJI and Justices A K Sikri and Ashok Bhushan agreed to place the matter before a five-judge bench to examine the bunch of petitions filed by some states and SC/ST employees' associations.

Reconsideration of the five-judge bench judgment in Nagaraj case was sought mainly on the ground that the SC had erred by seeking test of backwardness before grant of reservation in promotion. On Tuesday, a bench of Justices Kurian Joseph and R Banumathi had said in its referral order, "Petitioners have argued for a relook of Nagaraj specifically on the ground that test of backwardness ought not to be applied to SCs/STs.

"Apart from the clamour for revisit, further questions were raised about application of the principle of creamy layer (which was applied only to OBC quota by Indra Sawhney-Mandal judgment) in situations of competing claims within the same races, communities, groups and parts thereof of SC/ST notified by the President under Articles 341 and 342 of the Constitution of India."

The three-judge bench headed by the CJI said it was not going into the procedural irregularity alleged by counsel in a two-judge bench referring the matter directly to a five-judge bench. The bench said it was acceding to the two-judge bench's request and a five-judge bench would examine these petitions on the narrow ambit — "whether Nagaraj requires reconsideration".

A five-judge bench in 2006 had laid down stiff conditions for governments to provide reservation in promotion to SC/ST communities under Articles 16 (4A) and 16 (4B). Article 16 (4B) provided accelerated promotion to SC/ST employees on roster point system, which could give six-year advantage to such employees to reach top positions in departments compared to general category employees.

The Nagaraj judgment said, "In this regard, the concerned state will have to show in each case the existence of the compelling reasons, namely backwardness, inadequacy of representation and overall administrative efficiency, before making provision for reservation.
"The impugned provision [Articles 16 (4A)] is an enabling provision. The state is not bound to make reservation for SC/ST in matter of promotions. However, if they wish to exercise their discretion and make such provision, the state has to collect quantifiable data showing backwardness of the class and inadequacy of representation of that class in public employment in addition to compliance of Article 335. It is made clear that even if the state has compelling reasons, as stated above, the state will have to see that its reservation provision does not lead to excessiveness so as to breach the ceiling limit of 50% or obliterate the creamy layer or extend the reservation indefinitely."

Till date, no state government or the Centre has neither collected "quantifiable data showing backwardness of the class and inadequacy of representation of that class in public employment" nor carried out any survey to find out whether efficiency was compromised through such reservations. Governments have been intending to carry forward vacancies for backward classes to the next year.

Source:-The Times of India
Appointment of Independent External Monitors in Department of Posts.
 
 

Wednesday, November 15, 2017

Big scam in recruitment of postmen in Maharashtra unearthed


MUMBAI: The vigilance department of the Department of Posts has unearthed a mega scam in recruitment for over 2,400 vacancies, in Maharashtra. The Mumbai police registered an FIR in August against Manipal Technologies Ltd (MTL), which had won a bid in 2015 to conduct the recruitment process for postmen, mail guards and other staffers in the postal department.

The FIR was filed on the basis of a complaint by an assistant post master general in Mumbai and names P V Mallya and other directors of MTL. Dubbing it a big scam, Justice A M Badar of the Bombay high court refused to grant pre-arrest bail to Mallya on November 3.


He said, "The case in hand appears to be a case of a big scam in recruitment in the department of posts... Selection to public employment has to be a fair and impartial process, based on merit of eligible candidates... This job was entrusted by DoP with utmost trust on the company... Prima facie, it is seen that, the company has breached the trust reposed by it and had shown nepotism and partiality in selecting candidates for obvious reasons.''

The Economic Offences Wing (EOW) said that the selection process had been cancelled in Maharashtra. No one has been arrested so far. Police are interrogating the project managers from the company which was in charge of the recruitment process.

The exam was conducted in March 2015 and the results were declared in March 2016. It was held to fill in 1,680 posts of postmen, 21 mail guards and 733 multitask servants (MTS).

The chief postmaster general had ordered a vigilance enquiry when an Amravati postmaster first complained last April that a postman selected through the recruitment process had a photograph of a different candidate on his online application form.

The vigilance report said that 25 of the 194 postmen posted in Maharashtra scored high in Marathi, but didn't know the language and over 70 candidates were found with identical email addresses.

Few of the selected candidates had not appeared for the exam, others had not signed the paper or their signatures online and on the answer paper differed; addresses of some candidates were identical, and cell phone numbers were the same for some, said the vigilance report.

Of the 24 selected as postmen,12 had identical cell phone numbers; of 21 selected as MTS, 11 did. Candidates selected from states other than Maharashtra, such as Haryana, Bihar, Rajasthan and Uttar Pradesh, had addresses from a same locality, said the FIR.

Source:-The Times of India

Sunday, November 12, 2017


Women outnumber men on 3rd day (11-11-2017) Maha Dharna in Delhi!






 


 

It is really an impressive and record witness that thousands of women from different parts of the country representing hundreds of organizations joined in Maha padav to outnumber men on third day (11.11.2017) in Parliament Street, Delhi

Resolutions of the Central TUs and independent Federations are adopted today. 

A clarion call for an indefinite strike is likely to be the culminating point of the Programme of Action.

Friday, November 10, 2017

Revision of monitory limit for reporting the loss / fraud cases to police - reg

"A case involving of substantial public funds where the amount of loss exceeds Rs.50,000/- (for both Departmental & GDS)
All losses above the value of  Rs.Fifty thousand due to suspected fire, theft, fraud etc., shall be invariably reported to the police for investigation as early as possible...

Sunday, November 5, 2017

Problems arising out of CSI rollout – Case of Odisha Circle,

My comment : Excellent  Samal sir.

No. P3NFPE – Odisha / 01 – 11 / 2017
Dated at Bhubaneswar the 2nd November, 2017
To
Dr. S K Kamila, IPoS
Chief Postmaster General, Odisha Circle
Bhubaneswar – 751 001

Sub: - Problems arising out of CSI rollout – Case of Odisha Circle

Respected Sir,
Inviting a kind reference to this Union’s letter No. P3NFPE – Odisha / 03 – 10 / 2017, dated 10.10.2017 (wrongly typed as 04.10.2017) sent through eMail on 10.10.2017, this is to intimate that experiencing the concern of our staff members of Cuttack City Division on CSI rollout and realizing the genuine issues confronted by them, this Circle Union conducted a Special Working Committee Meeting on 29.10.2017 here in Bhubaneswar.

We collected several information based on theoretical aspects from our Trainers and S As and real problems practically faced by our staff members now working under CSI environment and thus could be able to summarize the following additional operational issues    after CSI rollout apart from Training, Hardware  and Connectivity issues which have already been brought to your kind notice.

A list of the issues is attached here with for kind reference. However, these are not exhaustive.

As such, we would like to request you to kindly arrange for definite solution of the issues at an early date and till then, it is requested to kindly defer further rollout of POs to CSI.

Expecting your kind response Sir.

With regards.
 Yours faithfully,
Attached : As above

 (B SAMAL)
Circle Secretary

Copy to Com. R N Parashar, General Secretary, AIPEU, Group-C, CHQ, Dada Ghosh Bhawan, New Delhi – 110 008. The Training, Hardware and Connectivity issues already raised by Tamilnadu Circle are quite familiar with that of Odisha Circle. Here we have pointed out some operational issues under CSI environment apart from the above issues. The Postal Directorate needs to be appraised of these issues in continuation of CHQ letter No. P/4-5/CSI, dated 28.10.2017. This has a reference to this Circle Union letter No. P3NFPE – Odisha / 15 – 10 / 2017, dated 27.10.2017

List of Problems arising out of CSI Rollout in Odisha Circle


Current Issues
Brief of the Issues
Suggested Solution
1
Server Slowness
The systems are found to be running very slow than required due to low Bandwidth, absence of antivirus, pirated software, low signal strength etc.
This is to be solved by the Vendor only increasing the present bandwidth, uploading Anti-virus and checking the availability of signal strength if dongle is used and likewise.
2
Non-fetching of PLI / RPLI figures to Treasury
This is said that user mismatch of McCamish and CSI. Even in user-matched cases also, the problem is continuing. There is a provision for temporary solution with regard to legacy adjustments at POS.

For, one or two occasions, the legacy adjustment is ok. But the operation of Legacy adjustments regularly for daily PLI / RPLI collections is not correct. This is inconvenient both to the PLI customers as well as to the staff members  and may lead to fraud also.

For mismatching of McCamish figures in some Post offices  the figures are not reflected to POS and thus The TCB figures do not match with that of the Daily Account.
Alternate method to legacy adjustment needs to be developed by the Vendor and action may be taken for proper fetching of McCamish figures.
3
Jumping of POS figures
The POS (Point of Sale) figures are Jumping (plus and minus) due to net work issues resulting wrong figures in TCB which is now being solved by using Transaction Code ‘F-02’.

Case(i) : If POS balance is taken wrong by system as  double entry or more etc.  This has to be adjusted  using T-Code  F-02.

  Document Type :  SK
  40 (Debit Entry):  DOP 486710010
  50 (Credit Entry) : POS  486710011

Case(ii): If POS balance is less
T code: F-02

Doc: type :SK
40 POS   486710011
50 DOP  486710010
The process needs to be simplified to avoid jumping.
4
Invalid license  in POS
Licenses are registered according the number of systems available in an office. But as it is experienced, the POS and  Back Office are not opening giving error message even if licenses are equivalent to the number of systems available.
 
Presently our SAs are solving the above issue using command : C:\ Postal POS_BO run licsvc.bat.
This has to be permanently solved by TCS.

5
Mismatch in Opening/Closing Balance
This is being done temporarily by our SAs as explained in the Remark Column under Para – 3 above 
This has to be permanently solved by TCS.
6
Difficulty is registering Bulk-Mailers
The procedure now available in the present software for registration of bulk mailers, pre-paid bulk booking with bulk booking option and allotment of Regn. No. is not familiar to staff.
The software needs to be simplified
7
Acknowledgement Check-up
At the POS Counter, the present software has made Acknowledgement Check-up system mandatory for each and every Regd. letter to be booked which is not all required. This is  increasing the transaction time unnecessarily.
It has to be modified with option to undertake wherever necessary to reduce the transaction time for rendering prompt service.
8
Absence of separate branch for each category of article
There is no separate branch for each category of article like Regd, Speed, Parcel etc. Only Batch-1 , Batch-2 etc. are developed by TCS. But in post offices there is a branch for every service / product, viz. Regd, Speed, Parcel. When articles are invoiced in Batch 1, all articles irrespective of category are to be taken in the batch which may create problem at the time of taking Postman returns.

.   Due to such single batch invoicing system, a single user working in a particular batch in DPMS may invoice RL,SP, RP coming to all users under same batch for which all items can be  printed in  a consolidated manner or can be printed separately for RL, SP, RP etc.  i.e one user data is accessible to other  to take return (or) modify. Illustratively, the user working for Regn. Only can also take the return for  Speed Post and Parcels without the knowledge of the user performing Speed Post and Parcel separately which may give wrong message in delivery /return and the respective abstracts will certainly mismatch. Rather than BATCH, USER BASED data access is required. i.e other user cannot access one users entries.  (those who invoice is responsible to take returns also)

This is not fit to the present scenario of branches operated by separate users in Post Offices.
Batch Number needs to be identified / created with each particular job, e.g, separately for each category of article for smooth Invoicing and Return.
9
Delivery to Bulk-Mailers
The present software has no provision for delivering to bulk-mailers under DPMS. This provision is highly required since staff members are facing problem while delivering articles to  bulk mailers. 
A provision is to be developed in the present software.

10
No provision for  Customs Duty
The present software has no provision for receiving Customs Duty from letter or parcel or from ordinary mail in cash which is required under Treasury like Miscellaneous receipts head.

Even if it is received somehow, such amount is not reflected in TCB resulting mismatch of cash amount.
It needs to be created / developed in the software and mismatch of  data flow problem should be rectified
11
Problems for mis-sent and Returned articles
The present procedure available for flow from SAP to POS back office in case of returned and mis-sent articles is inconvenient to staff since the present procedure is compelling to close more bags instead of closing a single bag in DPMS.  
The software needs to be modified to the convenience of the staff.
12
Problems in printing the TCB
T-code ‘Zfbl3n’  is not compatible for taking printout of TCB. 
The Vendor needs to make the same compatible to ease printing out of TCB.
13
Rebooking of VPMO
There is no provision in the present software for rebooking of VPMO after delivery which confuses the staff members.
A clarification is required if the VPMO rebooking is necessary or the Z-vpmo upload is enough.
14
Cancellation provision for eMO booked / VPMO rebooked
There is no provision for cancellation in the present software except correction of entries. 
The software needs to carry a provision in this regard.
15
Submission of Transaction Reports
In the present system, the Transaction Reports for eMOs booking, telephone bills acceptance, eMO paid etc are regularly sent to HO for records and verification along with the Daily Account. Staff members are confused if the same are required to be sent to HO since the transactions are now made online.
A clarification may be circulated in this regard.
16
Provision of UCR
There is no provision for UCR in the present software where as this head is barely necessary for crediting excess cash found in the counter, sale of old records, crediting renewal fees for Registered Newspapers, Pledge / Release fee for Cash Certificates and such other items.
A head may be developed in the present software or suitable clarification may be circulated how to accept such receipts.
17
Provision for UCP
There is no provision for UCP in the present software where as this head is barely necessary for refund of tender fee, EMD, erroneous/excess  receipts from customers etc.
A head may be developed in the present software or suitable clarification may be circulated how to refund such payments.
18
Incorrect SSL
As experienced, the S S L (Staff Scheduling System)  of all the employees are not correctly attached to their offices which is creating problems for smooth management of the office and assigning duties to the available staff especially during leave, deputation, training etc.

Raising of tickets to TCS will not at all solve the issues
Correct Staff Scheduling System is required before CSI rollout and the names of all the employees in a Divisions need to be appeared under SSL in SAP

19
Wrong data entry in Employees Portal
Due to wrong data entries of DOB, DOE, DOR, Leave credits, the employees are not in a position to apply for leave through this portal.

As experienced up to 80% data under this portal are found with incomplete / wrong entries.

Most unfortunately, there is no provision for addition / alteration at Divisional / Circle level. Now it is solely controlled by TCS.
There should be a provision for modification / correction of wrong data in the software and it needs to decentralized to CO / DO level for arriving at instant solution.
20
Power to draw Cheques
Though as per rules, LSG postmasters and above are authorized to draw Cheques, the said provision is not available in the present software.
The vendor should provide such a facility.
21
Complex procedure for Cheque Requisition
More than 30 steps are to be followed for placing requisition of a single Cheque by the SPMs from the HO/GPO. When the number of Cheque Requisition will be more, the entire time of a single/double handed SPM will be spent of placing such requisition.   
The procedure needs to be simplified minimizing the steps to be followed for the purpose.
22
Lengthy process for receiving / indenting stamp and cash
The procedure provided in the present software for indenting stamp and cash from HO, remittance of surplus cash to HO etc. is too lengthy and thus consuming more time than actually required.
The procedure needs to be simplified minimizing the steps to be followed for the purpose.
23
Use of unsuitable terminology
Different terminologies used for   different heads of transactions / accounts in the present software do not suit to the postal operation and thus are not understandable.
Simple terminologies which will suit the postal operations need to be substituted in the software.
24
Unacceptable PIN Codes
At Point of Sale, PIN Codes of some offices are not accepted by the present software. Error message is displayed  as the sender’s  city name and  PIN code are mismatched and there by not allowing to book the article under PoS .
The error needs to be addressed.
25
Synchronization of data
In CSI environment the synchronization of data is very essential for reflection of data in TCB and daily account. But all most on all the days since CSI rollout in Cuttack City Division, it is experienced that the daily sync and high sync are being failed continuously and hence the POS data and POS cash are not reflected properly in TCB. Sometimes the POS cash appears twice in TCB. Thus, difference in POS cash balance and Daily report or daily account balance has been a regular feature.

The issue needs to be addressed promptly.

26
CTS Cheque clearing & transit adjustment
No training has been imparted to the officials with respect to accounting of  for the inward and outward CTS cheque clearings in CSI environment and transit adjustment.
The issue need to be addressed
27
Unusual concept of F & A
The F & A module of SAP is having a total different concept with double entry book keeping method using different T-Codes and posting every transaction in general ledger heads of 10 digit codes which is found to be tedious and time consuming action resulting more transaction time and inviting public resentment.
The process needs to be simplified to consume less time for effecting timely service delivery.
28
Pay Roll Data
At present, the data for payroll and HR particulars are prepared through an excel sheet since there is no exclusive provision in the CSI Software. Any error in preparation will lead to non-drawal of pay and allowances of the official(s).
There should be a provision to fetch payrolldata and HR particulars from Meghdoot package available at each HO/RO/CO/DAP instead of preparation through excel sheet as it is time consuming.
  

(B SAMAL)
Circle Secretary