Tuesday, January 10, 2017

Declaration of Holiday on Pongal(14.01.2017).....

பொங்கல் விடுமுறை அளித்த நமது CPMG அவர்களுக்கு  நன்றி
THANKS PICTURE க்கான பட முடிவு

   ஊழியர்கள் கோரிக்கை  மக்கள்  கோரிக்கையாகி வென்றது  !
இதைத் தொடர்ந்து விருப்ப விடுமுறைப் பட்டியலில் இருந்த பொங்கல் கட்டாய விடுமுறைப் பட்டியலில் தசரா பண்டிகைக்குப் பதிலாக பொங்கல் மீண்டும் சேர்க்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Declaration of Holiday on Pongal(14.01.2017) for Tamil Nadu Circle and  Holiday declared on 28.09.2017(Thursday) has changed as Restricted Holiday.

No comments:

Post a Comment